Tag: t20

டி20 உலகக்கோப்பையின் இந்திய அணிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்தது பிசிசிஐ..!!

டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கான ( indian jersey ) புத்தம் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. டி20 உலகக் ...

Read more

T20 : முதல் டி20 -இந்திய அணி அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ...

Read more

HitMan Rohit T20 இந்திய அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு, HitMan Rohit ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ...

Read more

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டி20 போட்டி இன்று..!! பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று 4வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த ...

Read more

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 போட்டி..!! முதல் வெற்றியை பெறுமா ஆஸ்திரேலியா அணி..

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுஹாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ...

Read more

“ஆஸி. அணியை பந்தாடிய இந்திய இளம்படை” சிறந்த ஃபினிஷ்ராக உருவாகிறாரா ரிங்கு சிங்..?

விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது . ...

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்..!! சூரியகுமார் தலைமயிலான இந்திய அணி வெற்றி பெறுமா..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற உள்ளது இந்த தொடரில் சூர்ய குமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட ...

Read more

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான T20 இந்திய அணி அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு, சூர்ய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ...

Read more

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி..! இன்று 2-வது டி20 போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற பெற உள்ளது . வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ...

Read more