செவ்வாயன்று சித்ரா பவுர்ணமி; திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவன்ணாமலைக்கு 2500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் கலெக்டர் தெரிவித்துள்ளார். மாதம் தோறும் பவுர்ணமி ...
Read moreDetails