கத்திக்குத்து விவகாரம் – அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு ...
Read more