School, Leave : தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை! – மாவட்ட ஆட்சியர்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் ...
Read moreDetails