இஸ்ரேல் – ஹமாஸ் போர்..! 50, ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதி – ஐ.நா கவலை
காசா நகரில் 50, ஆயிரம் கர்ப்பிணிகள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் தாயகத்தை பிரித்து உருவாக்கப்பட்டது தான் ...
Read more