holiday : பள்ளி கல்லூரிகள் இயங்காது – கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், ...
Read moreDetails