புதுவையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் வழக்கத்திற்கு மாறான முறையில் சிறுமியுடன் காரில் சென்ற அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, நெல்லிதோப்பு புனித வின்னேற்பு அன்னை ஆலயத்தின் பாதிரியாராக இருப்பவர் பீட்டர் பெர்னான் .
இவர் பணிபுரியும் சர்ச்சில் பிரார்த்தனைக்கு வரும் ஏழை மாணவியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் இச்சைகாக தனது காரில் தமிழகப் பகுதிக்கு பாதர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிரியாரின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட நெல்லித்தோப்பு சர்ச் அருகில் இருக்கும் மக்கள் பாதிரியார் பீட்டர் பெர்னானை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.
அங்கி அணியாமல் மப்டியில் இருந்த பாதிரியாரின் காரை இளைஞர்கள் தடுத்து நிறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரில் இருந்த சிறுமியை மீட்டுள்ளனர் .
பாதிரியார் பீட்டர் பெர்னான் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் குரூசுகுப்பம் சர்ச்சில் பணியாற்றியபோது, பல பெண்களின் வாழ்வில் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டதால், சபை மக்களால் ஜட்டியுடன் அடித்து விரட்டப்பட்டு பாகூர் சர்ச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
பாகூரில் தனது சேட்டையை விடாததால் அங்கிருந்து மக்களால் துரத்தப்பட்டு நெல்லித்தோப்புக்கு மாற்றப்பட்டுள்ளார் . ஆனால் இப்போதும் அவரின் காமவெறி அடங்காமல் தறிகெட்டு திறந்துள்ளார் அந்த மணம் கெட்ட பாதிரியார்.
பாவ மன்னிப்பு கொடுக்கும் இடத்தில் இருக்கும் பாதிரியாரே இதுபோன்ற (church father) பாவங்களை செய்து வந்துள்ளது கிறிஸ்துவ மதத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நெல்லித்தோப்பு ஊர்மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் .