அண்மையில் நடைபெற்ற நாதக நிகழ்ச்சியில் விஜய்யை தாக்கி பேசிய சீமானுக்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவாக பேசி நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகை விஜயலக்ஷ்மி கூறியதாவது :
“என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க.. நீங்க என்ன உத்தமனா சீமான்? விஜய்யா இருக்கட்டும், திமுகவா இருக்கட்டும் கொள்கை ரீதியாக தானே தவறு செய்திருக்கிறார்கள், அதனை மக்கள் சொல்லவில்லை, நீங்கள்தான் சொல்றீங்க! அவர்களே லாரி அடித்து சாவாங்க அப்படின்னா… எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழித்துவிட்டு, நடுரோட்டில் விட்டீங்களே… நீங்க எது அடிச்சி சாவீங்க மிஸ்டர் சீமான்?
Also Read : விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!
முதல்ல உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க.. திருச்சி சூர்யா உங்க ஆபாச வீடியோவலாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. முதல்ல அது என்னன்னு பாருங்க! தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்… நீங்க தான் கூமுட்டை… நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடித்தே ஒரு நாள் சாவீங்க” என கடுமையாக விளாசியுள்ளார்.