இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டி லார்ட்ஸில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியின் மூலம் இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இருக்கின்றன. .
I Tamil Tv brings the real news of india