சீனாவில் இரு பாலின பிறப்புறுப்புகளைக் கொண்ட வினோதப் பெண் தனது குடும்பத்துடன் மகிழ்சயாக வாழ்ந்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆண் மற்றும் பெண் என 2 பாலினத்தின் பிறப்பு உறுப்புகளையும் கொண்ட வினோதப் பெண் தான் லியூ. 59 வயதான இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர்.
Also Read : தமிழ்நாட்டில் 2 பேருக்கு HMPV பாதிப்பு – மருத்துவத்துறை அதிர்ச்சி தகவல்..!!
இதுகுறித்து சமீபத்தில் வெளிப்படையாக பேசியுள்ள லியூ கூறிருப்பதாவது :
18 வயதில் திருமணமாகி முதல் குழந்தைக்கு தாயான பின் தாடி, மீசை என எனது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின் ஆணாகவே வாழத்தொடங்கிய லியூ, சோஹூ என்ற பெண்ணை மணம்முடித்து மீண்டுமொரு ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாக தெரிவித்துள்ளார் .
அதிகளவிலான ANDROGENIC ஹார்மோன்களே எனக்குள் நடந்த இந்த மாற்றத்திற்கு காரணம் எனவும் மேலும் இதனால் எனது குடும்ப வாழ்க்கைக்கு எந்த வித இடையூறும் இல்லை எனவும் லியூ தெரிவித்துள்ளார்.