BREAKING | தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்(OP Rabindranath) ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார்.
வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்பிக்க முடியும் என ரவீந்திர நாத்(OP Rabindranath) கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார்.