5.16 கி.மீ. 6 வழிச்சாலைக்கு 5200 கோடி ஒதுக்கீடு:
தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை அமைப்பதற்கு, ≈200 கோடி ஒதுக்கீடு என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி(Nitiṉ kaṭkari )அறிவிப்பு.
போக்குவரத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுக பகுதியில் 5.16 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலை அமைக்க,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அமைச்சர் தகவல்.