தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா.விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் நடிகை அர்ச்சனாவிற்கு எனரசிகர் பட்டாளம் ஏராளம்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது.அதில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.
சண்டை சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர்.
98ஆவது நாளில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமாக வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100வது நாள் வாரத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
இறுதியில் டாப் 5 போட்டியாளர்களாக விஷ்ணு, மாயா, தினேஷ், மணி, அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், முதலில் விஷ்ணு வீட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தினேஷ் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து 2வது ரன்னராக மாயாவும், முதல் ரன்னராக மணியும் அறிவிக்கப்பட்டார். இறுதியில் அர்ச்சனா முதலிடத்தை பிடித்து வெற்றி வாகையை சூடினார்.தற்பொழுது சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஊதா நிற உடையில் இருக்கும் புகைபடம் வைரலாகி வருகிறது. அதில் தொடையை காட்டியவாறு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.