#BREAKING|ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா (online rummy )மீண்டும் தாக்கலானது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதில் பணத்தை இழந்து, இதுவரை 41 பேர் உயிரை மாய்த்துள்ளனர்; மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு நிற்கிறேன்
இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது -பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை.