டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை (gold price) இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,720க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,686க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.37,488க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,669க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ.37,352க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை (silver price) கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.