டிசம்பர் (December) மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம் தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதுதான். அதில் தங்கமும் அடக்கம்.
அதன்படி நேற்று டிசம்பர் (December) 29/12/23, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,945ஆகவும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,560-ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : https://itamiltv.com/actor-vijay-to-meet-thothukudi-and-thirunelveli-district-public/
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ஒரு கிராம் ரூ.5,910 ஆகவும், ஒரு சவரன் ரூ.47,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,870க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,960க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : https://itamiltv.com/setc-writes-that-there-is-no-enough-space-in-kilambakkam-bus-stand-tn-cm-stalin-inaugurates-kilambakkam-bus-terminus/https://itamiltv.com/setc-writes-that-there-is-no-enough-space-in-kilambakkam-bus-stand-tn-cm-stalin-inaugurates-kilambakkam-bus-terminus/
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,841 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,728 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000ஆகவும் விற்பனை நிலையில்,
இதையும் படிங்க : https://itamiltv.com/caste-wise-census-should-be-conducted-by-tamil-nadu-government-chief-minister-mk-ramadoss-letter-to-stalin/
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.