மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold price) ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.45,736ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5,742 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936ஆக விற்பனையாகிறது.
நேற்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 4,683 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.37,464 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,500 எனவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 எனவும் விற்பனையாகிறது.