நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை (gold price) இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் தங்கம் ஒரு கிராம் ரூ.5,780-க்கும், ஒரு சவரன் ரூ.46,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,735-க்கும், ஒரு சவரன் ரூ. 37,880-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,735-க்கும், ஒரு சவரன் ரூ. 37,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.