அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை (gold price) இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,660 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,280 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,675ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,636ஆகவும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.37,088 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,649ஆகவும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,192 ஆகவும் விற்பனை
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.