அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
அதன்படி இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,300 ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.42,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.49 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,395 ஆகவும், சவரனுக்கு ரூ.392 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.