ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,530 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,510 ஆகவும், சவரனுக்கு ரூ. 160 ஒரு சவரன் ரூ.44,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,530ஆகவும், சவரனுக்கு ரூ. 128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,514ஆகவும், சவரனுக்கு ரூ. 128 குறைந்து ஒரு சவரன் ரூ.36,112 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனையாகிறது.