ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் 44 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,520 ஆகவும், சவரனுக்கு ரூ. 8 குறைந்து ஒரு சவரன் ரூ.44,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,505 ஆகவும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.4,522 ஆகவும், சவரனுக்கு ரூ. 8 குறைந்து ஒரு சவரன் ரூ.36,176 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று,18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.4,509 ஆகவும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.36,072 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.1.40 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,600 ஆகவும் விற்பனையாகிறது.