முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில்(CMBreakfastScheme) மாற்றியமைக்கப்பட்ட தினசரி உணவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும், பாதியிலேயே படிப்பை கைவிடுவதை தடுக்கவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை(CMBreakfastScheme) அறிமுகம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் 1,547 அரசு ஆரம்ப பள்ளிகளில் முதல்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை:
உப்புமா வகை,காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா
செவ்வாய் கிழமை: கிச்சடி வகை,பொங்கல் வகை,காய்கறி சாம்பாருடன்,சேமியா
காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி 1 கோதுமை ரவை கிச்சடி
காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா
புதன் கிழமை:பொங்கல் வகை,காய்கறி சாம்பாருடன்,சேமியா
காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி 1 கோதுமை ரவை கிச்சடி
காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா
உப்புமா / அரிசி உப்புமா /ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா
கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்
காய்கறி
வியாழக்கிழமை:உப்புமா வகை,காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா
உப்புமா / அரிசி உப்புமா /ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா
கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்
வெள்ளிக்கிழமை: கிச்சடி வகை சாம்பாருடன் கூடிய
சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி,காய்கறி,
ஒரு மாணவ/மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா.
உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 – 200 கிராம் உணவு மற்றும் 100.மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்) ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.