தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா(samantha). தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது முதன்மை நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா ஓய்வெடுக்க போகவதாக அறிவித்து இருந்தார்.
தற்பொழுது சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், ஹைதராபாத்தில் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அதில் நீளம் நிறம் கொண்ட மர்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.