பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து வருகின்றனர்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து I தமிழ் நடத்திய கருத்து கணிப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்.
LINK 👉 https://fb.watch/n43XH0Hsdl/