கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மேலவை எதிர்கட்சித் தலைவர் பி.கே.ஹரி பிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் கொரடா மற்றும் துணை சபாநாயகர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வாரிய தலைவர்கள் நியமனம் குறித்த ஆலோசனைகள் நடத்தப்படுகிறது.