நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மீது சவுக்கு சங்கர்(savukku shankar) புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உள்ளிட்ட நான்கு பேர் மீது சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது விவரம் வீடியோவில்…
https://fb.watch/nDyXkEW-SK/?mibextid=Nif5oz