வேலூர் அருகே மீண்டும் நில அதிர்வு..! – மக்கள் பேரதிர்ச்சி..!

வேலூர் அருகே மீண்டும் இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ஏற்கனவே 3-வது முறையாக காலையில் நிலா அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வேலூர் அருகே மீண்டும் இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். முன்னதாக 3-வது முறையாக காலையில் நிலா அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

Total
0
Shares
Related Posts