பூமியின் மையப்பகுதி எதிர்புறமாக சுழலத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக NATURE ஆய்வு இதழின் கட்டுரையில் வெளியான தகவலின்படி, பூமியின் சுழற்சி திசை மட்டுமின்றி, மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Also Read : மின்வாரிய காலிப்பணியிடங்களை உடனே நிரப்புக – தினகரன்
பூமியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் தரவுகளைக் கணக்கிட்டு பூமியின் மையப்பகுதி எதிர்புறமாகச் சுழலத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே மனிதர்களா ஏற்படுத்தப்பட்ட கால மாற்றங்களால் பூமி படாத பாடு பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மனித இனத்தை பீதியடைய செய்யும் வகையில் வெளியாகி உள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது எந்த அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.