EPFO நிறுவனம் காலியாக உள்ள Programmer பணிக்கு 65 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் 31/05/2022 முதல் தொடங்கி உள்ளது. இந்த விண்ணபங்களை 30/06/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
B.E , B.Tech படித்த 65 வயதிற்குட்பட்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview/written test) முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.