Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home இந்தியா

543 ரயில் நிலையங்களில் இலவச WIFI வசதி..! – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

by vidhya
December 19, 2021
in இந்தியா
0
543 ரயில் நிலையங்களில் இலவச WIFI வசதி..! – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரயில் நிலையங்களில் WIFI வசதி ஏற்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில், தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கீ.மீ தூரத்துக்கு கண்ணாயிழை கேபிள் தொடர்பு அமைப்பு என்றும் கூறப்படுகிறது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: 543 ரயில் நிலையங்களில் இலவச WIFI வசதி..!southern railway free wifiwifi connection in railway station
Previous Post

முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 முதியவர்கள் கைது..!

Next Post

காட்டுப்பக்கம் ஒதுங்கிய மாணவன்.. – பாய்ந்து கடித்து குதறிய கரடி..!

Related Posts

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill
இந்தியா

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
Pakistani mosques
இந்தியா

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
Omar Abdullah
இந்தியா

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை – ஜம்மு சட்டப் பேரவையில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேச்சு..!!

April 28, 2025
pahalgam attack
இந்தியா

கடினமான சூழலில் தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான் – மெஹபூபா முஃப்தி

April 25, 2025
Maoists
இந்தியா

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

April 22, 2025
Next Post
காட்டுப்பக்கம் ஒதுங்கிய மாணவன்.. – பாய்ந்து கடித்து குதறிய கரடி..!

காட்டுப்பக்கம் ஒதுங்கிய மாணவன்.. - பாய்ந்து கடித்து குதறிய கரடி..!

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com