சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா(drug )அடிப்பதை தட்டி கேட்டதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெரு அருகே சக்திவேல் மற்றும் அவர்களது நண்பர்கள் கஞ்சாவை(drug) குதித்துக் கொண்டிருந்தனர் இதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் கஞ்சாவை பொது இடத்தில் புதைத்து வைப்பது குறித்து சக்திவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இவருடைய சண்டை முத்தவே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது இதில் சுகுமார் என்பவருக்கும் சக்திவேல் என்பவருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கந்தா பகுதி மக்கள் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினர் சேர்ந்த சுகுமார் சக்திவேல் அஜித் அமித் வெற்றிவேல் வீரவேல் ஆகிய ஆறு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று என்று திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா அடிப்பதை தட்டி கேட்ட இரு தரப்பினர் ஏற்பட்ட முதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.