இந்த மாவட்ட வாசிகளெல்லாம் உஷாரா இருங்க..- 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நெல்லை ,தென்காசி , மதுரை , தேனி, விருதுநகர் , திருச்சி ,கரூர் , திருப்பூர் , நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts