பொதுவா, பெண்கள் தங்களோட face.. soft ஆ bright and clear ஆ இருக்கணும்னு தான் விரும்புவாங்க.. அதிலும் face ல சின்னதா ஒரு pimple வந்துட்டா கூட உடனே தங்களுடைய life போச்சுனு பீல் பண்ணுவாங்க..
அப்படி இருக்கைல சில பெண்களுக்கு அதையும் தாண்டி face ல ஆண்களுக்கு மாதிரி மீசை, தாடினு எக்ஸ்ட்ரா hair groth problems இருக்கும்.. இத எப்படி சரி பண்றது..
இத மாதிரியான எக்ஸ்ட்ரா hair groth problems க்கு ஹார்மோன்களே முக்கிய காரணமா இருக்கு..
சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, இந்த கலவையை face ல இருக்குற எக்ஸ்ட்ரா hair மேல apply பண்ணிட்டு 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதேமாரி weekly twise பண்ணிட்டு வரத்து மூலமா face ல வளரக்கூடிய எக்ஸ்ட்ரா hair groth தடுக்க முடியும்.
இதே மாதிரி கடலை மாவு, மஞ்சள் தூள், கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பேஸ்ட்டு போல் தயாரித்து கொள்ளவும்.
அந்த pasteஅ face ல இருக்குற எக்ஸ்ட்ரா hair மேல apply பண்ணிட்டு 10 நிமிடதிற்க்கு பின் chill water ல face வாஷ் பண்ன்னிட்டு வருவதன் மூலமாவும் எக்ஸ்ட்ரா hair grothஅ control பண்ண முடியும்னு மருத்துவர்கள் சொல்றாங்க…