அஜித் நடிப்பில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவான விடாமுயற்சி திரைப்படம் உலகெனும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் திரையரங்குகளில் ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் . ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் கார் பந்தயம் என இரண்டிலும் கலக்கி வரும் வரும் இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் முழு வீச்சில் உருவாகி வருகிறது.
Also Read : ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை வயது காமுகன் கைது..!!
அந்தவகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்,ஆரவ்,அர்ஜுன் , திரிஷா ,ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது .
அனிருத் இசையில் பட்டாசாக உருவான இந்த படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் படத்தின் உருவாக்கம் மற்றும் நட்சத்திரங்களின் நடிப்பு குறித்து வெளிப்படையாக REVIEW கொடுத்துள்ளனர்.
இதோ விடாமுயற்சி படம் குறித்த ரசிகர்களின் கருத்து: