பிறந்த குழந்தை பேசுமா இப்படி ஒரு வாய்ப்பே இல்லை என்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கருத்து அரசர்களின் கருத்து ஆனால் பிறந்த உடனேயே தனது குழந்தை பேசியது என்று தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் கூறுகின்றனர்.
பிரசவ அறையில் குழந்தை பிறந்தவுடன் நான் வந்துகொண்டேன் என்று பேசியதாகக் குழந்தையின் தாயும் பிரசவம் பார்த்த செவிலியரும் கூறியதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த சின்ன அரசூர் கிராமத்தில் சேர்ந்த தம்பதியினர் சந்திரன் ரேவதி. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்பொழுது இரண்டாம் முறையாகக் கர்ப்பமுற்ற பிப்ரவரி ஆறாம் தேதி பிரசவ வலியால் களியாபூர் பூண்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவர் சரண் ராஜ் செவிலியர் விழித்த ஆகியோர் உடனடியாக பரிசோதித்து பிரசவ அறைக்கு அழைப்புச் சென்றனர். இந்த நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ரேவதி காலை 10:30 மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த ஒரு நொடியில் நான் வந்துகொண்டேன் என்று கூறும் கூடல் வந்ததாகத் தெரிவித்த செவிலியர் மற்றும் குழந்தையின் தாயார் கோரி பரபரப்பு ஏற்படுத்தினர்.
மேலும் பிரசவ அறைக்கு அருகில் யாராவது நின்று இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது அந்த அறையின் அருகில் யாரும் இல்லை என்றும் தெரிவித்த செவிலியர் அது அந்த குழந்தையின் குரல் என்று இருக்கலாம் என்று நம்பினர். மருத்துவ உலகில் இது போன்ற நிகழ்வுகள் மருத்துவ உலகில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையில்,
இது போன்ற பொய்யான தகவல் பரவியதால் அந்த குழந்தையைக் காண ஆயிரம் கணக்கான பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்குப் படையெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் செவிலியரும் குழந்தையின் தாயும் கூறியது இது பொய்யான தகவல் என்றும் அது உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து திரும்பி சென்று இருக்கின்றனர்