பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவு ஆண்ட்ரோஜன் இருக்கும் இது உங்கள் அண்ட விடுப்பில் தலையிடலாம் எனவே இந்த ஹார்மோன் அளவு சமாளித்த உதவும் மருந்துகளை தவறாமல் எடுத்து வர வேண்டும் இதன் மூலம் எளிதாக கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம் கூடாது:
மன அழுத்தங்கள் கருவுறுதல் சிக்கல்களை உண்டாக்குகின்றன மன அழுத்த ஹார்மோனனை சுரக்க செய்து இன்சுலின் அதிகரிப்பை தூண்டுகிறது எனவே தியானம் உடற்பயிற்சி யோகா நடைப்பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து வரலாம்.
உடல் எடையை பராமரிங்கள்:
உடல் எடையில் சுமார் 10 சதவீத இழப்பால் ஹார்மோன்கள் மற்றும் அந்த தூண்டுதல் விரும்பினையை மேம்படுத்துகிறது. எனவே நமது உடலுக்கு உடற்பயிற்சி செய்து வருவது உங்கள் கருவுறுதல் சிக்கல்களை கணிக்க உதவுகிறது எனவே ஒரு வாரத்திற்குள் மூன்று அல்லது ஐந்து நாட்கள் நடைபெற்று செய்ய வேண்டும்
செயற்கை கருவூட்டல் முறை:
பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் உள்ள பெண்களுக்கு இயற்கையான கருவுறுதல் சாத்தியம் இல்லை என்றால் செயற்கை கரு ஊடலை மேற்கொண்டு வரலாம் செயற்கை கருவூட்டல் முறை மூலம் உங்கள் கருவுறுதலை சாத்தியமாக முடியும்.
அறுவை சிகிச்சை:
பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் பெண்களுக்கு கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. மேலும் கருப்பைத் துளை கேட்டல் என்பது அண்ட விடுப்பை தூண்டுவதற்காக ஒரு சில சிகிச்சை ஆகும் இது மூலம் நிறைய பெண்களுக்கு தங்கச்சிக்கு பிறகு கர்ப்பம் தரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கை விடாதீர்கள்:
பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் இருக்கும் பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியாது இது போன்ற நம்பிக்கை இல்லாத வார்த்தைகளை தள்ளி வையுங்கள் மேலும் இந்த காலகட்டத்தில் நிறைய அறிவியல் முறை மற்றும் விகிச்சை முறைகள் வந்து விட்டன எனவே நம்பிக்கை இழக்காமல் அவற்றை செய்து வந்தாலே நாம் நன்மை பெற முடியும்.
ஆரோக்கியமான உணவு பழக்கம்:
பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் சிற்றம் இருக்கும் பெண்கள் உணவு பழக்கத்தை மேற்கொண்டு வர வேண்டும் முல்தானியங்கள் புரோட்டீன்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் தாவர வகை உணவுகள் கருவுறுதல் சிக்கல்களை குறைக்க உதவுகிறது.
அன்று விடுப்பு தூண்டுதல்:
பாலி சிஸ்டிக் ஓவரின் சென்ட்ரோம் இருக்கும் பெண்களுக்கு ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளுக்கு அவர்கள் அந்த விருப்பம் தூண்டுதலை மேற்கொண்டு வரலாம் ஹார்மோன் மருந்துகள் மூலம் கருவுறுவதற்கும் அண்ட விடுப்பை தூண்டுவதற்கும் மருத்துவர்கள் ஆலோசனை மூலம் பெற்று வரலாம்.