சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ‘Guest Faculty’ பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Guest Faculty
கல்வித் தகுதி:
கணினி அறிவியல் துறையில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் பி.ஹெச்.டி. முடித்திருக்க வேண்டும். NET/SET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும்.
இதையும் படிங்க: ”10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்..” இந்திய ரயில்வே துறையில் 4208 காலியிடங்கள்..!
விண்ணப்பிக்கும் முறை?
இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Department of Computer Science,
Periyar University,
Salem-11
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 20.05.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.05.2024
https://www.periyaruniversity.ac.in/Documents/2024/Advt/05/GuestFaculty.pdf – என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.periyaruniversity.ac.in/ – என்ற பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.periyaruniversity.ac.in/Documents/2024/Advt/05/guestfaculty.pdf – என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.