மருத்துவ காப்பீடு திட்டத்தை உள்ள குறைபாடுகளை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குடும்ப நலநிதியை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் 3% .அகவிலைப்படியை உடன் வழங்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையை தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க சார்பில்,மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம் அருகே உள்ள திருவருள் சிலைக்கு முன்பு அதன் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில்இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.