பிபிசி செய்து நிறுவனத்தில்(BBC Documentary)நேற்று வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
குஜராத் கலவரம் குறித்தான பிபிசி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம்(BBC Documentary) இரண்டு ஆவணப் படங்களை வெளியிட்டது. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்தும் தற்போதைய சிறுபான்மையினர் நிலைமை குறித்தும் அதில் காட்சி படுதத்தபட்டது.
![BBC Documentary](https://i0.wp.com/tamil.oneindia.com/img/2022/06/gujaratprotest-1656053896.jpg?resize=1103%2C713&ssl=1)
இதனைத் தொடர்ந்து பிபிசி நிறுவனத்திற்கு பல நெருக்கடிகள் கொடுப்பதாக EDITORS GULIDS OF INDIA அமைப்பு தெரிவித்துள்ளது. பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமானவரித்துறை எனச் சோதனை நடத்தியது தொடர்பாக முதலமைச்சர்
மு க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1625485871008063489?s=20&t=UKXPnfNhx-0x87cCPkiESg
எந்த ஒரு துடிப்பான ஜெயனநாயக்கர் இருக்கும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாகச் செயல்படும் நிறுவனங்கள் இன்றி அமையாதவை. ஆனால் தற்பொழுது பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் இந்த நாட்டின் மதிப்பு கூறிய நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரத்தை இழந்து விட்டன.
https://twitter.com/mkstalin/status/1625485869019955200?s=20&t=UKXPnfNhx-0x87cCPkiESg
அமலாக்கத்துறை சிபிஐ மற்றும் வருமானவரித்துறை போன்ற அரசு முகமைகள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. துறைகளுக்கு எதிராக அரசு முகமைகளைப் பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் அழிப்பதற்க்கு காரணமான உங்களை இந்த நாட்டின் மக்கள் உங்களை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரும் தேர்தலில் தக்க பாடத்தைப் புகழ்ந்து வாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.