இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி(viratkholi)தனது செல்போன் தொலைத்து விட்டதாக ட்விட்டரில் பதிவுக்கு பதில் டிவிட்டாக zomato நிறுவனம் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட்கோலி(viratkholi). நேற்று மாலை தனது டிவிட்டர் பக்கத்தில் புது செல்போன் காணாமல் போய் இருப்பதாக ட்விட் செய்திருந்தார்.
அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் இன்னும் பார்சலில் இருந்து கூட அந்த செல்போனை பிரிக்கவில்லை என்றும், அந்த செல்போன் தொலைந்து விட்டதாகவும் இது தனக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இந்த செல்போனை யாராவது பார்த்தீர்களா..? என்று அதில் பதிவிட்டிருந்தார் .
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பல பதில் அளித்து வரும் வருகின்றன. இந்த நிலையில் விராட்கோலியின் டிவிட்டர் பதிவுக்குப பதில் டிவிட்டாக zomato நிறுவனம் பதில் செய்துள்ளது தற்பொழுது இணையத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அண்ணி தொலைப்பேசியில் இருந்தது ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுங்க அது உங்களுக்கு உதவும் என டிவிட் செய்துள்ளது zomato நிறுவனம்.
https://twitter.com/imVkohli/status/1622823545033342976?s=20&t=DIajCiczlaimVqBrUy4EcQ
சமீப காலமாக தங்களது கிரேட்டிவ் மார்க்கெட்டின் ஸ்டேட்டஸ்ஸை பயன்படுத்தி மக்களிடம் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது உணவு நிறுவனமான zomato நிறுவனம்.
இந்த நிலையில் விராட்கோலியின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து தங்களது நிறுவனத்திற்கு ப்ரொபோஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோலியின் பதிவிற்கு இணையவாசிகள் சிலர் விவோ பிராண்ட் அம்பாசிடர் என்பதால் விவோ தொலைப்பேசி புதிய லாட்ஜுக்காக இந்த மாதிரியாக பீட் செய்து உள்ளார் என்று தெரிவித்து வருகின்றன. மேலும் அவரது ரசிகர்கள் விரைவில் கிடைக்க பிராதனை செய்கிறோம் என்று டிவிட் செய்து வருகிணர்