விஜய் நடித்துள்ள வாரிசு(varisu) திரைப்படம் அமெரிக்க கன்னட ஆகிய நாடுகளில் வெளியாவது செக்கில் எழுதுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு 11 தேதி விஜய் நடித்திருக்கும் வாரிசு(varisu) திரைப்பட அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படம் இந்தியா மற்றும் அல்லாது பல வெளிநாடுகளிலும் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் வெளிநாட்டு உரிமம் பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது. இதற்கான தணிக்கை சான்று அவருக்கு கனடா நாடுகளில் தணிக்கை நடைபெற்றது.
ஆனால் வாரிசு (varisu)திரைப்படத்தில் தணிக்கை குழுவினர் ரிச்சர்ட் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தெரிவித்துள்ளன அதில் அவர்கள் படத்தை முழுமையாக தயாரிக்காத காரணத்தினால் அதை ரிஜெக்ட் செய்ததாகவும் தெரிவித்துள்ளன.
இதனால் அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாரிசு திரைப்படம் வெளியாவது சிக்கல் இருந்துள்ளது. மேலும் அமெரிக்க கன்னட போற்ற நாடுகளில் உள்ள விநியோகிஸ்தர்கள் படத்தில் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா பொறுத்தவரை தமிழகம் கேரளா கர்நாடகாவில் மூன்று மாநிலங்களில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று மேலும் வாரிசுடு படத்தை ஒத்தி வைத்துள்ளனர் .
மேலும் தெலுங்கு வழியாக இருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தணிக்கையும் தயாரிக்க படாததால் தெலுங்கிலும் இப்படம் வெளியாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் வாரிசு திரைப்படத்தில் நீதித்துறை நிலையில் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தமிழ் பதிப்பை மட்டும் தமிழகம் கேரளா ஆத்திரமாற்ற மாநிலங்களில் வெளியிடுவார்களா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளன