பொங்கலுக்கு வெளியாகும் வாரிசுvarisu மற்றும் துணிவுthunivu முதல் காட்சிகள் வெளியிடும் நேரத்தை திரையரங்கு நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.
2023 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு படும் மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு(varisu )திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகத்தான் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு மற்றும் ஜில்லா படம் ஒரே தேதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதே போல் இந்த இந்த வருடமும் அஜித் மற்றும் விஜய் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு இருப்பதை படங்களும் பதினொன்றாம் தேதி வெளியிடப்படுகிறது மேலும் இரண்டு படங்களுக்கான முதல் காட்சிகள் எப்போது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்த நிலையில் இது குறித்து படக் குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளது.
வாரிசு திரைப்படத்தின் பிரியோகஸ்தர் லலித்குமார் விஜயின் varisu படத்தை இரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த நிலையில் இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது அழுக்கு காட்சிகள் ஒரே நேரத்தில் திரையிட வேண்டாம் என திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவல்துறையினரும் ரசிகர்களுக்குள் ஏற்படும் போதிலை தவிர்க்கும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான சிறப்பு காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தெளிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி இரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் என வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது