BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
அமலாக்க பிரிவு நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ குழு பரிசோதித்த பின் மருத்துவமனைக்கு
மாற்ற அமலாக்கத்துறை கோரிக்கை