நமது வாழ்வில் எந்த வித செயலுக்கும் ஒரு அர்த்தமும் கர்ம வினை இருக்கும். அந்த வகையில் நாம் செய்யக்கூடிய செயலில் தடங்கள் ஏற்படாமல் இருக்க சாய் பாபா காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் போதும் சாய் பாபா நிச்சயம் பலன் கிடைக்கும்.
சாய் பாபா காயத்திரி மந்திரம்:
ஓம் ஷீரடி சாயி நிவாசாய வித்மஹே
சர்வ தேவாய தீமஹி
தந்தோ சர்வப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தொடர்ந்து 41 நாட்கள் 108 முறை சொல்ல வேண்டும்.
இந்த மந்திரத்தை அருகில் உள்ள சாய் பாபா கோவிலிற்கோ அல்லது வீட்டிலோ சாய் பாபாவை வணங்கி ஜாபித்தால் அவர் நிச்சயம் நமது குறைகளை தீர்ப்பார்.
அதோடு வியாழன் கிழமை தோறும் சாய் பாபா கோயிலிற்கு சென்று அவரை வணங்குவது அவசியம். குறைகள் நீங்கி நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைத்த உடன் தாமதிக்காமல் சாய் பாபா கோயிலிற்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்து 9 ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.