பெருமாளுக்குரிய மாதம் என்றால்அது மார்கழி மாதம். மார்கழியில் தான் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.மேலும் பெருமாளுக்கு மிகவும் விஷேசமான நாள் வைகுண்ட ஏகாதசி(vaikunta-ekadesi).
பெருமாள் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
இந்த நிலையில் மார்கழிகள் ஆண்டுதோறும் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது இது இந்த களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி கொண்டாடப்படுகிறது.
மேலும்108 வைணவ தளங்களில் முதன்மையானதாகவும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விபசியாக நடைபெறுகிறது இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கோவில்களில் அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் பாகை 10 ஒருவனும் தொடங்கி நடைபெறுகிறது.இந்த நிகழ்வாக ஜனவரி 1ஆம் தேதி ஓங்கி அலங்காரமும் முக்கிய திருவிழாவாக சொர்க்கவாசல் எனப்படும் பரப்புவது வாசு திறப்பு விழா நடைபெறுகிறது.
மேலும்பதினெட்டாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா4.45அதிகாலை மணியளவில் நடைபெறுகிறது. ஏகாதேசி அன்று சொர்க்கவாசல் திறப்பு என்றால் மிக முக்கியமாக ஒன்றாக கருதப்படுகிறது.
சொர்க்கவாசல் வழியாக காட்சி கொடுக்கும் பெருமாள் மேலதாளங்கள் முழக்க வைகுண்ட ஏகாதசி விழாவானது ஜனவரி 12-ம் தேதி அன்று நம்மாழ்வார் மோற்றதுடன் நிறைவு பெறுகிறது