கடந்த 2017ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியில் இருந்த போலீசார் துப்பாக்கி முனையில் சிலை கடத்தலில் ஈடுபட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பெயர் இருந்ததாக தெரிவிக்கபட்டு இருந்தது.
இது குறித்து சிபிஐ பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்றும் அறிக்கைகள் பொய்யானவை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தவறானது. இது நூறு சதவிகிதம் அல்ல, நூறாயிரம் மடங்கு பொய்” என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக சிவனடியார்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பொன்மாணிக்கவேல்,
நாகை திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் தெய்வ சிறப்பு திருமேனிகள் பாதுகாப்பானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார் கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்று கட்டுரை 20600 கோவில்கள் கட்ட கடந்த ஆட்சியில் வரும் பேப்பர் மட்டுமே காண்பிக்கப்பட்டது என்று பகிர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் குற்றங்களை தமிழக அரசு மோடி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இது பற்றி கருத்துக்கள் கூறுவதற்கு எனக்கு அரசியல் ஆசை இல்லை என்று தெரிவித்த அவர், அடுத்த தலைமுறைகளுக்கு இந்த கோவிலுக்கு வரலாற்றை சிற்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் இன்றும் தெரிவித்தார்.
மேலும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என்றும் இதற்கு பயம் படக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் கோவில்களில் ஏற்படும் திருட்டு நடவடிக்கைகள் குறித்து பெற்றவர்களின் நியமிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்த அவர்,
இதுபோன்ற சம்பவங்களை ஈடுபடுபவர்களை பிடிக்க 30 வயதிற்கும் குறைவானவர்களை ஊர்க்காவல் படையினரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவில்களில் பயோமெட்ரி பதிவு மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதித் தொடர்ந்து பேசிய பொன்மாணிக்கவேல் அமைச்சர்களின் மனைவிகள் கோவில்களாக செஞ்ச வழிபாடு செய்கிறார்கள் தாங்கள் அடுத்த படத்தை கோவிலுக்கு வந்து 500 ரூபாய் நோட்டை காணிக்கையாக கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட கோவிலுக்கு வருபவர்கள் அந்த கோவிலில் உள்ள சிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா என்றும் கேள்வி கேட்க உள்ளார்