தஞ்சை பெரிய கோவிலுக்கு அடுத்தபடியாக சேலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள 110 டன் எடை கொண்ட சேலத்தில் ஸ்ரீ மகாநந்தீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வள்ளியூர் ஆத்ம லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் ஆத்ம லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தான் 12 அடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நந்தீஸ்வரர் அமையவிருக்கிறார்.
இதற்காகக் கடந்த ஒரு வருடமாக 110 தன் எடை கொண்ட நந்தீஸ்வரர் சிலை உருவாக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பிரம்மாண்ட பொலிவுடன் பிரம்மாண்ட நந்தி பகவான் ஒரே பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீலநாயக்கன்பட்டி சிற்பக் கலைக்கூடத்தில் சிற்ப கலைஞர்களுடன் சிவன் பெருமான் அருளுடன் நந்தி பகவான் உருவாக்கபட்டுள்ளது.மேலும் இந்த சிலையை ராட்ச ட்ரோன் மூலம் நந்தி பகவான் எடுத்துச் செல்லப்பட்டு லாரி மூலம் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டு கோவிலில் நந்தி பகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 12ஆம் தேதி ஆத்மா லிங்கேஸ்வரர் சிலை முன்பக்கம் நந்தி பகவான் பிரதிஷ்டி செய்யப்படுகிறார். இதற்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டாம் காலை யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ மகாநந்தீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
சுமார் நோட்ஸ் 10டன் எடை கொண்ட ஒரே கல்லில் 20 டன் எடையும் நந்தி பகவான் இரண்டு மீட்டர் உயரமும் ஆறு மீட்டர் நிலமும் இரண்டரை மீட்டர் அகலமும் கொண்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு அடுத்ததாகப் பெரிய அளவிலும் உருவத்திலும் உயரத்திலும் சேலத்தில் காட்சியளிக்கிறது.
சுமார் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 அடி உயரம், 16 அடி உயரம் கொண்ட நந்திஸ்வரர் தஞ்சைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் சேலத்தில் அமைய இருப்பது பெரும் வரவேறப்பை பெற்றுள்ளது.