புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,278 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (08-01-22) 280 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,27,571 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று மட்டும் 16 பேர் குணமடைந்துள்ளனர். இதே போன்று உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1882 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று மட்டும் 1 நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.