தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சில மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read : பிரதமர் திட்ட பெயரில் மோசடி : புகார் எண் வெளியிட்டது ‘சைபர்’ குற்றத் தடுப்பு பிரிவு..!!
தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திடீர் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது தமிழக
பாரதிய ஜனதா கட்சியில் இதனை நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
